APOLLOPARTHIBAN: 2013

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, December 2, 2013

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி 

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
                              
 

Saturday, October 26, 2013

ட்ரைவ் ஐகான்களை மாற்ற


வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு பெயரினை மாற்றியமைத்து வைத்துக்கொள்கிறமோ அதே போல் ட்ரைவ் ஐகான்களையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இலவச மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும். பின் குறிபிட்ட ஐகானை தேர்வு செய்யவும். ட்ரைவ் ஐகான் மாற்றப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி தோன்றும்.


இப்போது மைகம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஐகான்கள் மாற்றமடையவில்லையெனில் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து பின் திறக்கவும் அப்போது ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7,8 மற்றும் 8.1 ற்கும் பொருந்தும்.

Thursday, September 26, 2013

Boot Windows Xp very Fast

follow the following steps.

1. Open notepad.exe, type "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" ( only blues ) & save as "ntosboot.bat" in c:\

2. From the Start menu, select "Run..." & type "gpedit.msc".

3. Double click "Windows Settings" under "Computer Configuration" and double click again on "Shutdown" in the right window.

4. In the new window, click "add", "Browse", locate your "ntosboot.bat" file & click "Open".

5. Click "OK", "Apply" & "OK" once again to exit.

6. From the Start menu, select "Run..." & type "devmgmt.msc".

7. Double click on "IDE ATA/ATAPI controllers"

8. Right click on "Primary IDE Channel" and select "Properties".

9. Select the "Advanced Settings" tab then on the device or 1 that doesn't have 'device type' greyed out select 'none' instead of 'autodetect' & click "OK".

10. Right click on "Secondary IDE channel", select "Properties" and repeat step 9.

11. Reboot your computer.

enjoy.....

Monday, July 29, 2013

நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.


இந்த சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நாமே சுயமாக நமது கணினியைக் கொண்டு மென்பொருளை உருவாக்கிப் பார்ப்போம் வாருங்கள்.

முதலில் நோட்பேட் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
பிறகு இந்த கோடிங்கை தவறில்லாமல் உள்ளது உள்ளபடியே ஒரு நோட்பேடில் தட்டச்சிட்டு talk.vbs என சேமித்துவிடுங்கள்.

Dim UserInput
userInput = InputBox ("Hi, arimuham!")
Set Sapi = Wscript.CreateObject ("SAPI.SpVoice")
Sapi.speak userInput

தேவையெனில் hi, arimuham! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக்கொள்ளலாம்.
பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..





இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய்மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவுதான்..

உங்கள் நண்பர்களுக்கும் இதுபோல செய்து அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்க அடியுங்கள்.. இனி நீங்களும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்தான்(Software Engineer)... என்ன நண்பர்களே... நீங்கள் சாப்ட்வேரை உருவாக்கிவிட்டீர்களா? உங்களுடைய சாப்ட்வேர் பேசுகிறதா?

-- 
    
                                                                                                      
 

Sunday, July 14, 2013

How To Check And Repair Your Missing Or Corrupt System Files


Is your Windows giving you errors and not functioning properly? This usually means that your system files are missing or got corrupted due to some virus. Suppose a virus attacks your computer and you remove it using an anti-virus software, but the virus in fact removes your system files and makes some corrupted without your knowledge, removing the virus is only the first step, but fixing your system filesis the most important step. Some people just re-install their Windows because they think it is too complicated to recover System files, but this is not true. Here is the best, quickest and fastest way to check and fix your missing and corrupted system files.
In Windows XP : Go to Start menu and click Run. Type sfc /scannow in the run command and clickOK.
system scanning
In Windows Vista :  Simply type sfc /scannow in Start Search and press Enter.

system recovery vista
It will now start a full system scan, this process will take some time, so be patient.
sfc computer scanning
It will scan all your system files to see if they are missing or corrupted, if it finds some to be corrupted or missing, it will then ask for Windows XP or Windows Vista(depending on which Operating System you are running the scan) installation disk to recover those files. After the recovery is complete, restart your computer and you are done. It’s that simple !

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Saturday, June 29, 2013

தமிழ் புத்தகங்கள் இலவசமாக




தமிழின் பிரபலமான எழுத்தாரர்கள் சுஜாதா, கல்கி, சாண்டில்யன், ராஜேஷ் குமார், சுபா, வைரமுத்து மற்றும் சில எழுத்தாரர்களின் நாவல்கள், புத்தகங்கள் இங்கே இடம் பெற்று இருக்கிறது. 
தற்போது புது லிங்கில் அணைத்து புத்தகங்களும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். 



சுஜாதாவின் நாவல்கள், புத்தகங்கள், சிறுகதைகள்



ஆதலினால் காதல் செய்வீர்

அனிதா இளம் மனைவி

அனிதாவின் காதல்கள்

ஆயிரத்தில் இருவர்

ஏன் எதற்கு எப்படி

கற்றதும் பெற்றதும்

என் இனிய இயந்திரா

மீண்டும் ஜீனோ

மறுபடியும் கணேஷ்

மோதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

மேகத்தை துரத்தினவன்

என்றாவது ஒரு நாள்

காயத்திரி

இதன் பெயரும் கொலை

ஜே கே

நைலான் கயிறு

நில்லுங்கள் ராஜாவே

ஓடாதே

கொலை அரங்கம்

பாதி ராஜ்யம்

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

கரையெல்லாம் சென்பகப்பு

மரினா

திசை கண்டேன் வான் கண்டேன்

விபரீத கோட்பாடு

24 ரூபாய் தீவு

அனாமிகா

ஒரு நாள்

அம்மா மண்டபம்

அரங்கேற்றம்

அரசி

கர்பியு

எல்டோரடோ

எங்கே என் விஜய்

பேப்பர் வார்

விஞ்ஞான பார்வை

சுவடுகள்

சிறுகதைகள்

கடவுள் இருக்கிராரா

கால்கள்

காரணம்

நயாகரா

மாதர் தம்மை

ஜன்னல்

இளநீர்

டிராமா 

பில்மொத்ஸவ்

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

Mr.முனுசாமி ஒரு 1.2.1

ஒரு அரேபிய இரவு

ராகினி என் வசமாக

ஸோம்னா




ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள்



அது ஒரு நிலா காலம்

அவள் ஒரு ஆசர்யகுறி

கிலி, கிளி, கிழி

மற்றவை நள்ளிரவு 1.05க்கு

ஆகையினால் நான் கொலை செய்தேன்

அன்பே இந்தியா

கலிபோர்னியா காதலி

தினம் தினம் திகில்

ஒன்பதாவது திசை, என் இனிய இன்னலே, சொர்கத்தின் சாவி

எதிரில் ஒரு எதிரி

ஹாங்காங் விழிகள்

இந்த ரோஜாவுக்கு நிறமில்லை

கொலைகார கம்ப்யூட்டர், உதா நிலா

கொலுசு சத்தம்

நேற்று வரை

நில் கவனி தாக்கு

நைலான் கனவுகள்

நிலவை களவு செய்

ஒப்பனை முகங்கள்

ஒரு துளி ரத்தம்

பகடை காய்கள்

பகல் நேர பாதகங்கள்

பெண் நிலவு

உயிர் ஓசை

இனி மின்மினி

ராணிக்கு செக்

இனி இல்லை இந்து, கலங்காதே கண்மணி

கடைசி சொட்டு ரத்தம்

நீ இன்றி நான் ஏது

பெண்ணால் முடியும்

பூவில் ஒரு சுறாவளி

சர்ப்ப வியுகம்

சிறையில் ஒரு பறவை

சிறகடிக்க ஆசை, சுடும் நிலவு சுடாத சூரியன், சிவப்பாய் சில கனவுகள்

சிவப்பு புறாக்கள், வண்ண வண்ண துரோகங்கள், நிலா நிலா ஓடிவா

சிவப்பு ரோஜா

சிவப்பு நாடாக்கள்

சொர்கத்தின் புதிய முகவரி

தண்டனை தூரமில்லை

தப்பு தப்பாய் ஒரு தப்பு

தீ நிலா

திகில் திருவிழா

திரும்பி பார்த்த ஓவியம்

வானவில்லின் 8வது நிறம்

வணக்கத்திற்குரிய குற்றம்

வெல்வெட் கில்லர்

வேட்டையாடு விவேக்


சுபா நாவல்கள்

அச்சமாளிகை

அன்பின் வலிமை , இமைக்காத இமைகள்

ஆட்டநாயகன், உலவுகாறி, தேசதுரோகி

உயிர் விடுகதை, புதை மணல், பெயர் முகவரி அன்பு

கருப்பு செய்தி, உயிரோசை, திரவியம் தேடு

அனல்மேலே பனிதுளி

ஆரம்பம் புதிது

காத்து இருக்கிறேன்

துப்பாக்கி நாட்கள்


கல்கியின் சரித்திர நாவல்கள்


பொன்னியின் செல்வன் 5 பாகங்கள்

பாகம் 1a - Download                                      பாகம் 1b - Download
பாகம் 2a - Download                                      பாகம் 2b - Download
பாகம் 3a - Download                                      பாகம் 3b - Download
பாகம் 4a - Download                                      பாகம் 4b - Download
பாகம் 5a - Download                                      பாகம் 5b - Download
பாகம் 5c - Download                                      பாகம் 5d - Download

சிவகாமியின் சபதம் 1                                               சிவகாமியின் சபதம் 2

சிவகாமியின் சபதம் 3                                              சிவகாமியின் சபதம் 4

அலை ஓசை 1                                                           அலை ஓசை 2

அலை ஓசை 3                                                           அலை ஓசை 4


பார்த்திபன் கனவு பாகம் 1 & 2

பார்த்திபன் கனவு பாகம் 3


கல்கியின் சிறு நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு


சாண்டில்யன்


கடல் புறா 1

கடல் புறா 2

கடல் புறா 3


கவிப்பேரரசு வைரமுத்து



கருவாச்சி காவியம்

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 1

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 2

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 3



ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 1

ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 2

ஜெயகாந்தன் சிறுகதைகள் - தொகுப்பு 3



வெடி வெடி வேலு வடிவேலு

அண்ணா - இரும்பு முள்வேலி

ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - ஆகாய ஆசைகள்
மதன் - மனிதருள் ஒரு மிருகம்

ராம கிருஷ்ணன் - அயல் சினிமா

Dr நாராயண் ரெட்டி - உயிர்

ரொமான்ஸ் ரகசியங்கள்

தபு சங்கர் - தேவதைகளின் தேவதை

தபு சங்கர் - வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

தபு சங்கர் - விழியிர்ப்பு விசை

தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

தமிழ் ஜோக்ஸ் தொகுப்பு

தமிழ் கவிதைகள்

வீழ்வேன் என்று நினைத்தாயோ

அப்துல் கலாம் - இளைஞர்களின் காலம்

காமராஜர்

காரல்மார்க்ஸ்

சச்சின்

லேனா தமிழ்வாணன் - புன்னகை என்ன விலை

வேர்ல்ட் பெஸ்ட் ஸ்டோரிஸ் - தமிழாக்கம் 1

வேர்ல்ட் பெஸ்ட் ஸ்டோரிஸ் - தமிழாக்கம் 2

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ்


சுற்றுலா டிப்ஸ் & தமிழக சுற்றுலா தளங்கள்

No.1

பேஜ் மேக்கர் - தமிழில்


தமிழில் ஜாவா புக்

தமிழில் போட்டோ ஷாப்
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget