Cyberlink PowerDVD பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன், புதிதாக வந்து இருக்கும் பதிப்பை பற்றி ஒரு சிறிய அறிமுகம், Blu-ray படங்களை சாதாரண வடிவிலும் 3D வடிவிலும் பார்ப்பதற்கு விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு அருமைய Player தான் இந்த Cyberlink PowerDVD 11 என்பது, இது பலவகையான File Formats களையும் Support செய்யும் என்பது குறிப்பிட தக்கது.
புதிதாக வந்து இருக்கும் பதிப்பில் உள்ள வசதிகளை பாருங்கள் - Enjoy all your HD media – movies, music, and photos
- Play media from anywhere – PCs, smart devices, and cloud
- Enhance the quality of all your media – videos, photos & music
- Watch videos & photos on YouTube, Facebook and Flickr
- Control PowerDVD from your iPhone, iPad & Android device with PowerDVD Remote
Cyberlink PowerDVD 11 Ultra பதிப்பை இலவசமாக பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
- http://www.cyberlink.com/ இற்கு சென்று Cyberlink PowerDVD 11 ஐ Download செய்து கொள்ளுங்கள்.
- http://www.mediafire.com/?qwjbf8vawhy5961 இங்கு சீரியல் நம்பரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- இணைய இணைப்பை துண்டித்து விடுங்கள்.
- நீங்கள் டவுன்லோட் செய்ததினுல் இருக்கும் REG x86 என்ற பைலை ஓபன் செய்து Registry இல் பதிந்து கொள்ளுங்கள்.
- Serial PowerDVD 11 என்ற பைலை ஓபன் செய்து அதில் இருக்கும் சீரியல் நம்பரை கொப்பி செய்து கொள்ளுங்கள்.
- PowerDVD ஐ ஓபன் ஆக்கி, சீரியல் நம்பரை கொடுத்து Activate செய்து கொள்ளுங்கள்.
- இனி நீங்கள் Cyberlink PowerDVD 11 இன் முழுப்பதிப்பையும் பயன்படுத்த கூடியதாக இருக்கும்.
No comments:
Post a Comment