APOLLOPARTHIBAN: February 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, February 29, 2012

[♥] பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற Disable Timeline........

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.


 
முதலில் இந்த  Timeline Remove   ல் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 



பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்

Monday, February 27, 2012

உங்கள் Opera இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம்


Opera 9.64 USB  இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 9.64 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம்.
உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்

Opera 9.64 USB  இணைய உலாவி சாதரன Opera இணைய உலாவியை போலவே இருக்கும்.
உங்கள் settings மற்றும் புக்மார்க்குகள் எங்கும் எடுத்து செல்லலாம்.



உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்
Opera 9.64 USB தரவிறக்கம் செய்து பின்பு zip கோப்பை extract செய்து உங்கள் USB அல்லது Flash Driveல் copy செய்ய வேண்டும். 

புதிய வசதிகளுடன் கூடிய VLC media player 2.0.0 தரவிறக்க...........


நம் கணினியில் உள்ள விண்டோஸ் மீடியா பிளேயரைக்(Window's media player) காட்டிலும் அதிக வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயரை இலவசமாக இப்போது  தரவிறக்கிக்கொள்ளலாம்.


VLC media player -ன் பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்போது கூடுதல் வசதிகளுடன் வெளிவந்துள்ள வி.எல்.சி. மீடியா பிளேயரைத் தரவிறக்கம் செய்து புதிய வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Inline images 1
vlc media player new version



இப்பதிய VLC 2.0.0 RC1( VLC Media player ) பதிப்பை தரவிறக்க இணைப்பு சுட்டி


இம்மென்பொருள் ஆதரிக்கும் ஆடியோ, மற்றும் வீடியோ கோப்புகள்(formats) கீழே பட்டியலிட்டிருக்கிறேன். 

Video formate
Audio format
MPEG-1/2,
MPEG Layer 1/2
DIVX (1/2/3),
MP3 - MPEG Layer 3
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
AAC - MPEG-4 part3
H.261,
Vorbis
H.263 / H.263i,
AC3 - A/52 (Dolby Digital)
H.264 / MPEG-4 AVC,
E-AC-3 (Dolby Digital Plus)
Cinepak,
MLP / TrueHD">3
Theora
DTS
Dirac / VC-2
WMA 1/2
MJPEG (A/B)
WMA 3 1
WMV 1/2
FLAC
WMV 3 / WMV-9 / VC-1
ALAC
Sorenson 1/3 (Quicktime)
Speex
DV (Digital Video)
Musepack / MPC
On2 VP3/VP5/VP6
ATRAC 3
Indeo Video v3 (IV32)
Wavpack
Indeo Video 4/5 (IV41, IV51)
Mod (.s3m, .it, .mod)
Real Video 1/2, Real Video 3/4
TrueAudio (TTA)
MPEG-1/2,
APE (Monkey Audio)
DIVX (1/2/3),
Real Audio 2
MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
Alaw/µlaw
H.261,
AMR (3GPP)
H.263 / H.263i,
MIDI 3
H.264 / MPEG-4 AVC,
LPCM
Cinepak,
ADPCM
Theora
QCELP
Dirac / VC-2
DV Audio
MJPEG (A/B)
QDM2/QDMC (QuickTime)
WMV 1/2
MACE

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget