APOLLOPARTHIBAN: அழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, August 5, 2011

அழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம்



நாம் வாங்க போகும் வேலைக்கு முதல் "Visitingcard" நம்முடைய Resume.இதனை பல பேருக்கு எப்படி தயாரிப்பது என்று தெரியாது.நமக்கு எப்படி தயாரிப்பது என்று தெரிந்திருந்தாலும்,எந்த தகவலை முதலில் போட வேண்டும்,எந்த தகவலை பிறகு போட வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் இருக்கும்.அதுவும் கல்லூரி முடித்து புதிதாக வேலை தேடும் பலருக்கு எப்படி Resume தயாரிப்பது என்று தெரியாமல் இருக்கும். ஒரு சூப்பர் வலைத்தளம் உங்களுக்காக Resume தயாரித்து தருகிறது,உங்கள் தகவல்களை சரியாக அந்த வலைபக்கத்தில் தந்தால் போதும், சும்மா கில்லி மாதிரி அழகா ஒரு Resume உங்களுக்கு ரெடி.



STEP 1 : http://pdfcv.com/ (இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்)



STEP2 :






வலது ஓரத்தில் இருக்கும் CREATE CV கிளிக் செய்யுங்கள்.


STEP 3:



Register செய்ய வேண்டாம்.Facebook,gmail கணக்கு மூலம் உள்ளே நுழையலாம்.





STEP 4 :





No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget