APOLLOPARTHIBAN: Task Manager Fix

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, August 16, 2011

Task Manager Fix

எனது கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.




Methode 1:

  • Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
  • Start, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.
  • அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்
  • அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்
  • அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.
Methode 2:

  • Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.
  • REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f


Methode 3:
  • Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
  • [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableTaskMgr”=dword:00000000
  • பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்

Methode 4:

  • Start, run ல் regedit என்று Type செய்யவும்
  • அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.

Me3thode 5:

  • Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்
  • அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget