APOLLOPARTHIBAN: 3 செக்கன்களில் உங்கள் கணனியை ரீ-ஸ்டார்ட் செய்வது எப்படி?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, August 8, 2011

3 செக்கன்களில் உங்கள் கணனியை ரீ-ஸ்டார்ட் செய்வது எப்படி?


பல தடவைகள் அவசர வேலை காரணமாக நமது கணணியை அணைக்காமல் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.இதன் காரணமாக நமது கணனியின் வேகம் குறையலாம் அல்லது நினைவகத்தின் பாவனை அதிகரிக்கலாம்.

எமது கணணியை திருப்பவும் பழைய நிலைக்கு கொண்டுவர ரீ-ஸ்டார்ட் செய்வோம் .துஎல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதற்கு கூடியளவு ஒரு நிமிடம் கூட எடுக்கலாம்.இதற்கு ஒரு இலகுவான வழி உள்ளது.

கீழே உள்ள வழிமுறைகளை செய்து உங்கள்.

1.உங்கள் கணனியில் Desktop இல் Right கிளிக் செய்து New >>> Shortcut க்கு செல்லவும்.






















2.கீழே உள்ள எழுத்துக்களை சேர்த்து Next என்பதை கிளிக் செய்யவும்.

%windir%\system32\rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks



















3.இனி நீங்கள் தயார் செய்த Shortcut க்கு Restart என்று பெயரிட்டு Finish பட்டனை அழுத்தவும்.


















4.இனி உங்களுக்கு எப்போதாவது கணனி மெதுவாக வேலை செய்கிறது போல தோன்றினால் நீங்கள் உருவாகிய Restart என்ற Shortcut ஐ கிளிக் செய்தால் போதும். உங்கள் கணணி 3 அல்லது 4 செக்கன்களில் ரீ-ஸ்டார்ட் ஆகி வழமைபோல இயங்கும்.







No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget