APOLLOPARTHIBAN: Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, August 5, 2011

Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி





நாம பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary Files,Cookies
என்ற முறையில் நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords,confidential Informations கூட நம்முடைய கணிணினியில் பதிவாகி சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்,நாம் பல Browsers Google chrome,Firefox,opera,IE) பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி
இருக்கிறது பெயர் : Browser Cleaner


1.இங்கு சென்று Browser Cleaner தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




2.தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் கீழே உள்ளது போல் விண்டோ வரும்.


இதில் ஒவ்வொரு Tabs கிளிக் செய்து ( Internet Items,Windows items,Applications...) Clean Now தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.







வேலை முடிந்தது,நீங்கள் நிறைய Browsers பயன்படுத்தினாலும் இந்த முறையில் எளிதாக உங்க தகவல்களை Delete செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget