APOLLOPARTHIBAN: இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உங்கள் பெயருக்கு மாற்றலாம்...!

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, August 12, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உங்கள் பெயருக்கு மாற்றலாம்...!




இன்டர்நெட் எக்ஸ்புளோரரையே ஹக்கிங் செய்துட்டாங்க... நாங்களும் நம்ம தரத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவதுசெஞ்சு பார்க்கலாமே....!


Internet Explorerரைப்பயன்படுத்தி இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது இன்டர்நெட்டின் பெயருடன் Microsoft Internet Explorerஎன்ற பெயரும் இணைந்தே வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

தேவைப் படின் Microsoft Internet Explorerஎன்பதை நீக்கிவிட்டு நாம் கொடுக்கும் எந்த பெயரையும் எளிதாக வரவழைக்கலாம்.

செய்ய வேண்டியது இதுதான்!

முதலில் ஸ்டாட் கிளிக் செய்து வின்டோசில் உள்ள ரன் Run பகுதியில் RegEdit என தட்டச்சு செய்து நுழைத்தால் Enter செய்தால் உடனே பதிவேடு Registry உங்கள் திரையில் வரும் அதில் HKEY_CURRENT_USER\Software\Microsoft\InternetExplorer\Mainஎன்ற பகுதிக்கு செல்லவும். வலது புறம் உள்ள பகுதியில் Window Title என இருந்தால் அதில் நாம் விரும்பும் பெயரை வலது பொத்தானை அழுத்தி (Right Click) Modify ஆதாரக்கூறை (Data) என்ற பகுதியை அழுத்தும் பொழுது Edit Strainஎனும் பகுதி தென்படும் அதன் பின்னர் அதில் தென்படும் Value dataஎனும் பகுதியில் உங்கள் பெயரையோ அல்லது நிறுவனத்தில் பெயரையோ கொடுக்கவும்.


Window Titleஎன்ற விருப்பத்தேர்வு (Option) இல்லாதவிடத்து வலது பொத்தானை அழுத்தி (Right Click) New எனும் பகுதிக்குள் Strain Valueஎன்பதனை அழுத்து அதற்கான பெயரை Window Titleஎன பெயரிட்டு அதன் பின்னர் மீண்டும் அதனுள் தென்படும் நீங்கள் உருவாக்கிய Window Titleஎன்பதை வலது பொத்தானை அழுத்தி (Right Click) Modify Data என்ற பகுதியில் தென்படும் Value dataஎனும் பகுதியில் உங்கள் பெயரையோ அல்லது நிறுவனத்தில் பெயரையோ கொடுக்கவும்.

இப்பொழுது உங்கள் Internet exploreரை திறக்கும் பொழுது தெல்லாம் Microsoft Windows Internet Explorer இற்குப் பதிலாக நீங்கள் இட்ட பெயரையே காண்பிக்கும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget