APOLLOPARTHIBAN: அழகிய காடுகளின் ஸ்கிரீன்சேவர்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, August 29, 2011

அழகிய காடுகளின் ஸ்கிரீன்சேவர்

அடர்ந்த காடுகளின் அழகே தனிதான். பறவைகளின் இனிய குரல்களும் சூழ்நிலையின் ரம்மியமு்ம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.தொடர்ந்த பணியின் போது மனம் அமைதிபெற நாம் அதற்கென உள்ள இணையதளங்கள் செல்லாமல் நமது கம்யூட்டரிலேயே ஸ்கிரீன்செவராக இந்த காடுகளின் ஸ்கிரீன்சேவரை வைத்து மனதை புத்துணர்வு ஆக்கி கொள்ளலாம்.18 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட ஸ்கிரீன்சேவர் ஓட ஆரம்பிக்கும்.
அழகிய மலர்களும் இனிய ஓசைகளும் ரம்மியமான சூழ்நிலையும் மனதினை அமைதிப்படுத்தும்.சரி ....இதுவரை பிற ஸ்கிரீன்சேவர்களையே பயன்படுத்திவந்த நாம் நாமே புதிய ஸ்கிரீன்சேவரை உருவாக்கலாம்.அதை எவ்வாறு உருவாக்குவது என்று நாளை பதிவில் பார்க்கலாம்....அதுவரை இந்த ஸ்கிரீன்சேவரை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget