APOLLOPARTHIBAN: தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, March 14, 2012

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிற ந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .
இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின்இணை யம் tamilnadutourism.org
இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமு ள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள்,  நினைவி டங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங் கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .
தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget