APOLLOPARTHIBAN: உங்கள் கணினியை எளிதாக இசைக்கருவியாக...
APOLLOPARTHIBAN
About Me
apolloparthiban
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
View my complete profile
Tuesday, May 15, 2012
உங்கள் கணினியை எளிதாக இசைக்கருவியாக...
*********************************************************************
1.முதல் நிலை :
******************************************************************
2.
இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி பாருங்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமான ஒலி வரும். ட்ரம்ஸ் இசைகூட இதில் உள்ளது echo பட்டனை அழுத்தியபின் பயன்படுத்தி பாருங்கள். KEYBOARD CONTROL என்று இருக்கும் ஆப்சனை அழுத்தினால் உங்கள் கணினி கிபோர்ட் வழியாகவே இந்த இசை கருவியை பயன்படுத்தலாம். இது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். MUSICAL KEYBOARD வாங்கும் செலவு மிச்சம். SOUND BANK கீழே உள்ள 1 2 3 பட்டனில் ஒவ்வொன்றாக அழுத்தி இசைத்து பாருங்கள் வித விதமான ஒலிகள் வரும்.
**********************************************************************
3.
இதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை ஏற்க்கனவே இசைத்து சேவ் செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான இசையை க்ளிக் செய்து கேட்டுப்பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். இரைச்சலாக இருப்பதாக உணர்ந்தால் மேலே ஸ்டாப் பட்டன் உள்ளது உடனே அழுத்தி நிறுத்தவும்.
********************************************************************
4.
இது மவுசில் மட்டும் வேலைசெய்வதால் நம் வேகத்துக்கு ஈடு கொடுக்காது பிடித்தவர்கள் இசைத்துப்பாருங்கள்.
*******************************************************************
5.
இது தியானம் செய்வதற்காக பயன்படுத்தும் இசைக்கருவி இரவு நேரத்தில் தனிமையாக இருக்கும்போது இதைப்பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.
********************************************************************
6
.
இதில் வரும் இசையை வெளிநாட்டுப்படங்களில் கேட்டிருப்போம. கேட்டுப்பாருங்கள் இசைக்க அருமையாக இருக்கும், இதுவும் இரவு நேரத்தில் இசைக்க ஏற்ற கருவி.
**********************************************************************
7.
வயலின் இசைக்கருவி, மவுசில் இயக்காமல் முடிந்த வரை உங்கள் கீபோர்டில் பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
CONTACT FORM
Name:
Email:
Comment:
Twitter Bird Gadget
No comments:
Post a Comment