வழிமுறைகள்
- கூகுள் குரோமில் NEW TAB திறந்து கொள்ளவும்
- அட்ரஸ் பாரில் about:plugins என்று TYPE செய்யவும்
- அடுத்து ENTER பட்டனை அழுத்தவும்
- அங்கு என்று ஒரு FLASH என்று ஒரு பகுதி இருப்பதை காணலாம்
- அதன் வலது கோடியில் (+)உள்ள குறியை அழுத்தவும்
- அங்கு கணினியில் FLASH எந்த இடத்தில் SAVE ஆகி உள்ளது என்பதை பார்த்து கொள்ளவும்
- அடுத்து கணினியின் RUN ஓபன் செய்து அதில் C:\Windows\system32\Macromed\Flash\ இதை PASTE இதை செய்யவும்
- கிடைக்கும் விண்டோவில் அனைத்தையும் DELETE செய்யவும்
- அடுத்து இந்த லிங்கில் http://www.filehippo.com/download_flashplayer_firefox/ உள்ள மென்பொருளை DOWNLOAD செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும்
- கூகுள் குரோமை மூடி மறுமுறை திறக்கவும் அவ்வளவுதான்.
No comments:
Post a Comment