என்னதான் நீங்கள் கணினியில் புகுந்து விளையாடகூடிய ஒருவராக இருந்தாலும் Key Board ஐ உங்களுக்கு பாா்க்காமல் வேகமாக டைப் செய்ய தொியாவிட்டால், கணினியை பற்றி இவருக்கு ஒன்றும் தொியாது என்றுதான் மற்றவா்கள் உங்களை நினைப்பாா்கள் (ஒரு Page ஐ டைப் செய்ய ஒன்னரை மணித்தியாலம் எடுத்தால், பாக்குரவன் பின் என்னத்த நினைப்பான்)
இதுவரை நீங்கள் பல டைப்பிங் மென்பொருள்களை பாா்த்து முயற்சியும் செய்து இருப்பீா்கள், இதனால் உங்கள் நேரம்தான் வீணாகியிருக்குமே தவிர உங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் இந்த Mavis Beacon Teaches Typing என்ற 89MB அளவுடைய மென்பொருள் மூலம் உங்கள் டைப்பிங் ஸ்பீட்டினை 2 வாரத்தில் அதிகாித்துக்கொள்ள முடியும் (உங்கள் ஆா்வம் மற்றும் நீங்கள் அதில் செலவு செய்யும் நேரத்தில் தங்கியிருக்கிறது).
இதனுடைய பாடத்திட்டதினை 3 வகையாக பிாித்து ஒவ்வொன்றையும் மிக அழகிய முறையில் வடிவமைப்பு செய்து இருக்கிறாா்கள்.ஒவ்வொன்றையும் முடிக்கும் போது உங்கள் பெயாில் Certificate கூட வழங்கப்படும்.ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புாியும்.
பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment