அப்படி மறந்து விட்டால் மொபைல் ஐ unlock செய்வதற்கான மென்பொருள் ஐ இங்கே சென்று DOWNLOAD செய்து கொள்ளவும் .
மேலும் குறிப்பிட்ட model களை மட்டுமே unlock செய்யும்முடியும் என்பது குறிப்பிட தக்கது .இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிகொள்ளவும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்அதில் உங்கள் மாடலை select பண்ணவேண்டும் பின் உங்கள் மொபைல் கான IME நம்பர் ஐ கொடுக்க வேண்டும்
அதன் பின்பு calculate என்பதை க்ளிக் செய்ததும் உங்களுக்கான unlock நம்பர் ஆனது வலது புறமாக தெரியும் .அதை உங்கள் மொபைல் லில் enter செய்து ok செய்ததும் உங்கள் மொபைல் ஆனது unlock ஆயிவிடும்

(குறிப்பு :மொபைல் switch off செய்து sim card ஐ எடுத்துவிட்டு பின்பு முயற்சி செய்யவும்)
No comments:
Post a Comment