APOLLOPARTHIBAN: செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, July 1, 2011

செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு



கேமரா வசதியுடைய செல்பேசியிலிருந்து உங்கள் நிகழ்ச்சிகளை நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை bambuser.com என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று கணக்கை தொடங்கவும். பேஸ்புக் கணக்கின் மூலமாகவும் உள்ளே நுழையலாம். செல்பேசிக்குறிய மென்பொருளை உங்கள் செல்பெசியில் இன்ஸ்டால் செய்யவும்.பிறகு நிறுவப்பட்ட மென்பொருளை திறந்து ஒளிபரப்பை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் நம் வீடு மற்றும் பொது நிகழ்ச்சிகளை நம் செல்பேசியிலிருந்தே உலகம் முழுவதும் நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். தேவை உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.
மேலும் கணினி வெப் கேமராவிலிலிருந்தும் ஒளிபரப்பு செய்யலாம். உங்கள் ஒளிபரப்பினை உங்கள் ப்ளாக்கிலோ அல்ல்து இணையப்பக்கத்திலோ கேட்ஜெட்டாக பொருத்தி உலகம் முழுவதும் ஒளிபரப்பி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.
www.bambuser.com

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget