Tamil Computer Tips Online Tamil Computer Magazine தமிழ் கம்ப்யூட்டர் மலர் Tamil Computer Dictionary
டுக்ஸ் பெயிண்ட் (Tux Paint) எனும் பெயர்கொண்ட இந்த மென்பொருள் உலகெங்கிலுமுள்ள அநேகமான சிறுவர்களை வெகுவாக தன்பக்கம் கவர்ந்து இழுத்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக விண்டோஷுடன் வரும் பெயிண்ட் மென்பொருளைவிட பல பல வசதிகள் உள்ளன, இதன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் எங்கள் அழகுத் தமிழிலும் பயன்படுத்துவதற்க்கு வசதியாக உள்ளதென்பதாகும்.
அனைவரது கணணியிலும் இருக்கவேண்டிய இந்த மென்பொருளை இங்கிருந்துதரவிறக்கிகொள்ளுங்கள். தரவிறக்கியதும் திறக்கும் விண்டோவில் கீழே படத்தில் உள்ளவாறு Languages பொத்தானை அழுத்தி Tamil என்பதை தெரிவுசெய்து அடுத்து apply யை கொடுத்துவிடவும் அவ்வளவுதான்.
மேலும் விரிவாக இங்கே விடியோவில் காணலாம்.



No comments:
Post a Comment