APOLLOPARTHIBAN: உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?:(check your computer age)

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, July 8, 2011

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?:(check your computer age)

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா ?:

உங்களுக்கும் உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ள ஆவல் தானே ! அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கி அடுத்த வினாடியே உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை உபயோகித்து பாருங்கள்.......

இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது தான்.பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கணினியின் வயதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இது போன்று திரையில் உங்கள் கணினியின் வயதை காண்பிக்கும்.அப்படியே உங்களின் ஓட்டுகளை பதிவு செய்துவிட்டு போங்கள்.
இந்த மென்பொருளை பெற கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget