APOLLOPARTHIBAN: ஆன்லைன் CV க்ரியேட்டர்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 4, 2011

ஆன்லைன் CV க்ரியேட்டர்


நல்ல கம்பனி யில் வேலை பார்க்க ஆசையா?
அப்ப உங்க CV யை ப்ரோபசென் லுக் உடன்
உருவாக்க ஆன்லைன் CV க்ரியேட்டர் சைட் PDF வடிவில்.
உங்கள் C V ,பயோ டேட்டா online ல் தயார் செய்து
உருவாக்க அருமையான தளம் இதோ இங்கு கிளிக்
பண்ணுங்க.நிறையே மாடல்,மற்றும் டெம்ப் லேட்கள்
உண்டு..உங்கள் CV மாடல் களை தோன்ற செய்யலாம்.
pdf பார்மட் ல் விருப்பமான டெம்ப்லேட் வடிவில் டவுன்லோட்

செய்து கொள்ளலாம். பிறகு பிரிண்ட் பண்ண லாம்.

அடுத்து உங்க CV ,பயோ டேட்டா வை வீடியோ வடிவில்

அறுபது செகண்ட்ஸ் ல், உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாம்!!
இங்கு செல்லுங்கள் ....view !!!

இங்கு சென்று வெப் காமெரா மூலம் ரெகார்ட் செய்யலாம்.

அல்லது உங்க வீடியோ பைல் லை அப் லோட் செய்யலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget