APOLLOPARTHIBAN: இணையத்தில் படங்களை திருத்த online Photoshop express editor

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, July 12, 2011

இணையத்தில் படங்களை திருத்த online Photoshop express editor


இணையத்தில் படங்களை திருத்த online Photoshop express editor

இணையத்தில் படங்களை திருத்தம் (edit) செய்வதற்கு உரிய வகையில் Photoshop இன் இணையப்பதிப்பொன்றை Adobe நிறுவனம் தனது photoshop.com தளத்தில் பாவனைக்கு விட்டுள்ளது. இதன் மூலம் மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளாமலே படங்களை எமக்கு விரும்பியபடி மெருகூட்டிக் கொள்ளலாம். ஓரளவு வேகமான இணைய இணைப்பு உள்ள கணினியில் இருந்து மிக வேகமாக படங்களை திருத்த முடியும். பின்வரும் முகவரியில் சென்று Photoshop express editor இனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

http://www.photoshop.com/tools?wf=editor&promoid=HRWDH

சாதாரண Photoshop மென்பொருளில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இதில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பித்தக்கது.


இது இவ்வாறிருக்க pixlr.com எனும் இணையத்தளம் பார்ப்பதற்கு நியமான Photoshop மென்பொருள் போன்றே தோற்றமளிக்கும் சிறத்த online photo editor ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துடன் தமது திருத்தியை விரும்பியவாறு எமது இணையத்தளங்களில் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

இணையத்தில் இருக்கும் படங்களை அவற்றின் முகவரியை (URL) வழங்குவதன் மூலம் திருத்திக்கொள்ள முடிவதும் இதன் சிறப்பம்சமாகும்.

உங்கள் படங்களை திருத்தி முடிந்தவுடன் விரும்பினால் சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியையும் வழங்குகின்றது.

http://www.pixlr.com/editor/


photoeditor

photo editor

online photo editor

online photo editor


No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget