APOLLOPARTHIBAN: Windows இல் மறைந்திருக்கும் bluetooth வசதி

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, July 2, 2011

Windows இல் மறைந்திருக்கும் bluetooth வசதி



நீங்கள் Windows XP அல்லது vista பயன்படுத்துகிறீர்களா?

உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் fileஐ bluetooth வசதி கொண்ட சாதனத்திற்கு பரிமாறிக்கொள்ள எந்த வித softwareம் தரவிறக்கி உபயோகிக்காமல் இதனை செய்ய முடியும்.


இதனை கொண்டுவர

1. start -> run

2. type ”fsquirt” (” “ இல்லாமல்)

3. நீங்கள் fileஐ அனுப்பவேண்டுமா அல்லது பெற வேண்டுமா என்பதை தேர்வு செய்யுங்கள்.

மிக சுலபம். இந்த வசதி உங்கள் windows பதிப்பில் சேர்ந்தே பதியப்பட்டுள்ளது..

இது windows 7 பதிப்பில் வேலை செய்யாது.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget