APOLLOPARTHIBAN: விண்டோஸ் டிப்ஸ் -II

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, July 6, 2011

விண்டோஸ் டிப்ஸ் -II






முக்கய மான ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள் அல்லது தானாகவே ரி ஸ்டார்ட் ஆச்சுனா . கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே தானாக்வே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.


ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் டயலொக் பாக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget