ஆவிகள் மற்றும் கண்ணுக்கு புலப்படாத அனுமான்ய சக்திகள் பற்றி பல்வேறு கதைகள் மற்றும் உண்மைச்சம்பவங்கள் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு ஆவி துரத்தி துரத்தி பழிவாங்கியது என்றால் நீங்கள் நம்புவீர்களா?? ஆம்… பொதுவாக நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகும் உயிர்கள்தான் மோட்சமடையாமல் இவ்வுலகிலையே அலைந்து கொண்டு மனிதர்களை பயமுறுத்தி பழிவாங்குவதாக கூறப்படும். இங்கே தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளி-ஒலி பரப்பப்பட்ட உண்மை சம்பவம் தொடர்பான சித்தரிக்கப்பட்ட காட்சிகளை நாம் உங்களுக்கு தருகின்றோம். இங்கே ஒரு மந்திரிவாதியின் ஆவேசத்தின் சாபம் காரணமாக ஒரு ஆவி இளம் குடும்பத்தின் மூன்று குழந்தைகளை கொடுரமாக பழிவாங்குகிறது. இந்த திகில் நிகழ்ச்சியை நீங்களும் கண்டுகளியுங்கள்… “பேய் இருக்கா இல்லையா..? அது எப்படி இருக்கும்…? ஏய் மாப்பு வைச்சிட்டாய்யா ஆப்பு…”



No comments:
Post a Comment