APOLLOPARTHIBAN: AVG Anti Viurs 2012 இலவசமாக டவுன்லோட் செய்ய [Offline Installer]

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, September 10, 2011

AVG Anti Viurs 2012 இலவசமாக டவுன்லோட் செய்ய [Offline Installer]


நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.


மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
Download Links
  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
கணினிகளில் இணைய இணைப்பு இல்லாதவர்கள் Offline Installer லிங்கில் சென்று முழு மென்பொருளையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget