APOLLOPARTHIBAN: chokkar-சாப்ட்வேர் இல்லாமல் எண்களை கொண்டு எந்தவொரு போல்டரை மறைத்து வைக்கலாம் உங்கள் பெர்சனல் தகவல்களை பாதுகாக்க.

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, September 5, 2011

chokkar-சாப்ட்வேர் இல்லாமல் எண்களை கொண்டு எந்தவொரு போல்டரை மறைத்து வைக்கலாம் உங்கள் பெர்சனல் தகவல்களை பாதுகாக்க.

ஆமாம் நீங்கள் எந்த போல்டரை மறைக்க வேண்டுமோ அந்த போல்டரை ரைட் கிளிக் செய்து rename செய்துக்கொள்ளுங்கள்.
பிறகு alt பட்டனை அழுத்திக்கொண்டே 0160 நம்பரை என்டர் செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் போல்டர் பெயர் இல்லாமல் இருக்கும்.
அதன் பின் மறுபடியும் ரைட் கிளிக் செய்து customizeஎன்பதில் changeicon சென்று பார்த்தால் பல icons இருக்கும் அதில் சற்று தள்ளி பார்த்தால் ஒரு வெற்று இடம் இருக்கும் அதை செலக்ட் செய்தால் உங்கள் போல்டர் மறைந்து விடும் .
அவ்வளவுது தான் இப்பொழுது நீங்கள் உங்களுடைய படம்,பாட்டு,பெர்சனல் தகவல்களை ஒளித்து வைக்கலாம்.

குறிப்பு:
இந்த போல்டர் எங்கே உள்ளது என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும்

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget