கணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன ? எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த வைரஸ் பிரச்சினைக்கு முடிவு கிடைத்துவிடும். இந்த பதிவில் முக்கிய வைரஸ் அவை உள்ளதை எப்படி அறிந்து கொல்லலாம் என்பது பற்றி பார்க்கலாம் .
உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.

அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
No comments:
Post a Comment