APOLLOPARTHIBAN: எளிய முறையில் யூடியுப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, September 15, 2011

எளிய முறையில் யூடியுப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய ?

இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூடியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம்.
சில வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம்.

பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறைய பேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய மென்பொருள் வந்துள்ளது.
4 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்னர் அதனை நிறுவிக் கொள்ளவும். இப்போது யூடியுப்பில் தேவையான வீடியோவினை பாருங்கள்.
இந்த மென்பொருள் நீங்கள் பார்க்கும் வீடியோவினை தானே பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். ஒரே சமயத்தில் எத்தனை வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் இதன்மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளினை கிளிக் செய்துவிட்டு நீங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டியது தான். தானே பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பதிவிறக்கம் முடிந்ததும் தகவல் தரும்.
நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த வீடியோவினை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget