APOLLOPARTHIBAN: வீடியோக்களை Convert செய்ய ஒரு நல்ல மென்பொருள்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, September 14, 2011

வீடியோக்களை Convert செய்ய ஒரு நல்ல மென்பொருள்

நம்மிடம் இருக்கும் வீடியோக்கள் ஒவ்வொன்ரும் ஒவ்வொரு extensions (.MP4,.FLV,.WMV,.MKV,.RM,.MOV,.VOB,.AVI,MKV) இல் இருக்கும் இதனை Apple iphone & ipod & ipad , Nokia , Microsoft,Google,sony Ericsson,samsung... போன்ற Mobile Device இற்கு மாற்ற வேண்டும் என்றால் தனித் தனி converter தேவை. இதைவிட ஒரே converter இல் செய்தால் எப்படி இருக்கும்.அதை பற்றித்தான் இன்றைய பதிவு.

பல converter களை நாம் பயன்படுத்தி செய்யும் வேலையை இந்த Format Factory என்ற converter வேகமாக செயல்படுகிறது, அதுவும் இலவசமாக..இதில் என்ன என்னசெய்ய முடியும் என்று பார்ப்போம்.
>>அனைத்து வகையான Mobile Device இற்கும் ஏற்றாப்போல் வீடியோவை மாற்றியமைக்க முடியும்.

>> எந்தவொரு வீடியோவையும் MKV, MPG, VOB, MOV, FLV, SWF, MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV போன்றவற்று மாற்றும் வசதி.

>> வீடியோ மட்டும் இன்றி எந்தவொரு ஓடியோவையும் MP3,WMA,FLAC,AAC,MMF,AMR,M4A,M4R,OGG,MP2,WAV,WAV போன்றவற்றுக்கு மாற்றும் வசதி.

>>அது மட்டும் இன்றி Pictures ஐயும் மாற்றும் வசதி.

>> DVD/CD ஐ ISO/CSO ஆகமாற்றும் வசதி.

>>ISO ஐ CSO ஆகமாற்றும் வசதி.

>>பல வீடியோக்களை ஒரே வீடியோவாக ஒன்றினைக்கும் வசதி.

>>பல ஓடியோவை ஒரே ஓடியோவாக ஒன்றினைக்கும் வசதி.

இதுமட்டும் இன்றி இன்னும் பலசிறப்பம்சங்களை கொண்ட இந்த மென்பொருளை Download செய்ய இங்கு http://format-factory.en.softonic.com செல்லவும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget