APOLLOPARTHIBAN: MUSIC PLAYERS

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, May 30, 2012

பாடலை கேட்க ஒரு இணையதளம்............


பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி!
பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகரிலும் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆக உங்கள் அபிமான நகரை தேர்வு செய்து அந்நகரில் கேட்கப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம்.
முகப்பு பக்கத்திலேயே நகரங்களின் பெயர்கள் ஐகான்களாக வரவேற்கின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விரும்பிய நகரத்தின் பாடல்களை கேட்கத்துவங்கி விடலாம்.அந்த நகரத்து பாடல்கள் வரிசையாக தோன்றுகின்றன.
இவ்வாறு 32 நகரங்கள் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகின்றன.இந்த பட்டியலில் நீங்கள் தேடும் நகரம் அல்லது நீங்கள் வசிக்கும் நகரம் இல்லை என்றால் கவலைப்படாதீர்கள் ,முகப்பு பக்கத்தில் உள்ள நகரங்கள் பிரபலமாவையாக தேர்வு செய்யப்பட்டவை மட்டுமே.உங்களது நகரம் தேவை என்றால் உங்கள் நகரம் பகுதியில் கிளிக் செய்தால் உங்கள் நகரத்து பாடல்களின் பட்டியல் வந்து நிற்கிறது.
நகரில் கேட்கப்படும் பாட்ல்கள் மட்டும் அல்லாமல் ,அந்த பாட‌ல்கள் எந்த ரகத்தை சேர்ந்தவை மொத்தம் கேட்கப்பட்ட பாடல்கள் எத்தனை என்பது போன்ற புள்ளி விவரங்களும் தரப்படுகின்றன.
நகரங்களில் ஒலிக்கும் பாடல்கள் தற்போது கேட்கப்படும் தனமைக்கேற்ப புதுப்பிக்கப்படுவதால் தினம் தினம் புதிய பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அதோடு நகரங்களின் ரசனைக்கேற்ற பாடல்கலையும் கேட்டு ரசிக்கலாம்.அப்படியே நகரங்களின் மனநிலையையும் அறியலாம்.
பாடல்களை கேட்டு ரசிக்க எத்தனையோ வழிகள் ;இது புது விதமான வழி,அனுபவித்து பாருங்கள்!
இணையதள முகவ‌ரி;http://citysounds.fm/

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Tuesday, May 15, 2012

உங்கள் கணினியை எளிதாக இசைக்கருவியாக...


*********************************************************************

1.முதல் நிலை :










******************************************************************
2.



இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி பாருங்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமான ஒலி வரும். ட்ரம்ஸ் இசைகூட இதில் உள்ளது echo  பட்டனை அழுத்தியபின் பயன்படுத்தி பாருங்கள். KEYBOARD CONTROL என்று இருக்கும் ஆப்சனை அழுத்தினால் உங்கள் கணினி கிபோர்ட் வழியாகவே இந்த இசை கருவியை பயன்படுத்தலாம். இது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். MUSICAL KEYBOARD  வாங்கும் செலவு மிச்சம். SOUND BANK கீழே உள்ள 1  2  3  பட்டனில் ஒவ்வொன்றாக அழுத்தி இசைத்து பாருங்கள் வித விதமான ஒலிகள் வரும்.

**********************************************************************
3.
இதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை ஏற்க்கனவே  இசைத்து சேவ் செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான இசையை  க்ளிக் செய்து கேட்டுப்பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். இரைச்சலாக இருப்பதாக உணர்ந்தால் மேலே ஸ்டாப் பட்டன் உள்ளது உடனே அழுத்தி நிறுத்தவும்.

********************************************************************
4.

இது  மவுசில்   மட்டும் வேலைசெய்வதால் நம் வேகத்துக்கு ஈடு கொடுக்காது பிடித்தவர்கள் இசைத்துப்பாருங்கள். 

*******************************************************************
5.  

இது  தியானம் செய்வதற்காக பயன்படுத்தும் இசைக்கருவி இரவு நேரத்தில் தனிமையாக இருக்கும்போது இதைப்பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.

********************************************************************
6.

இதில் வரும் இசையை வெளிநாட்டுப்படங்களில் கேட்டிருப்போம. கேட்டுப்பாருங்கள் இசைக்க அருமையாக இருக்கும், இதுவும் இரவு நேரத்தில் இசைக்க ஏற்ற கருவி. 

**********************************************************************
7.

 வயலின்  இசைக்கருவி, மவுசில் இயக்காமல் முடிந்த வரை உங்கள் கீபோர்டில் பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.

Sunday, January 22, 2012

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான சிறந்த MUSIC PLAYERS


சிறந்த இசையை தரவல்லதும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்பட வல்ல சிறந்த MUSIC PLAYERS அவற்றின் தரவிறக்க சுட்டிகளுடன் இந்த பதிவில் பகிர்துள்ளேன் . 


WINAMPLITE 



XM PLAYER 


VUPLAYER 

JETAUDIO 


SONGBIRD


AIMP2


JAANGLE 


FOOBAR2000 


VLC PLAYER

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget