APOLLOPARTHIBAN: cd

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, May 16, 2012

கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு cd

சீடீ யில் ரித்து வைத்துக்கொள்ளுங்கள்

கணினி யின் விண்டோ சிஸ்டம் திடீரென்று கையை விரித்துவிட்டால் பெரும் ஏமாற்றமாகப் போய்விடும் உள்ளே எத்தனையோ அவசியமான ஆவணங்கள் இல்லாமல் போகும் ஆபத்து உண்டு . இந்த காப்பாற்றும் சிடீ மூலமாக உங்கள் கணினியை தொடக்கி ஆவணங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

மென்பொருள் 

ஜேர்மன் பக்கத்திலிருந்து தரவிறக்க்ம் ஆனால் ஆங்கில மென்பொருள்

Tuesday, February 7, 2012

சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.

நம்மிடம் இருக்கும் சிடி /டிவிடி – களுக்கு அழகான கவர் (அட்டை) நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் செல்லக்குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களை நாம் சிடி அல்லது டிவிடியில் சேமித்து வைத்திருப்போம் அதிகபட்சமாக சிடியின் மேல் பெயர் எழுதி  வைப்போம் ஆனால் சிடியின் மேல் நம் குழந்தையின் புகைப்படத்தை கவரகாக ஒட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://elefantsoftware.weebly.com/dvd-slim-download.html
இத்தளத்திற்கு சென்று நாம் மென்பொருளை இலவசமாக தறவிரக்கி பயன்படுத்தலாம். மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிய பின் மென்பொருளை இயக்கி சிடி அல்லது டிவிடி எதற்கு கவர் உருவாக்கப்போகிறோம்  என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை  தேர்ந்தெடுத்து கொண்டு சில நிமிடங்களில் அழகான கவர் உருவாக்கலாம். கவர் உருவாக்கிய பின் பிரிண்ட் என்பதை சொடுக்கி பிரிண்ட் செய்து சிடி அல்லது டிவிடி மேல் ஒட்டிவிட வேண்டியது தான் அழகான டிவிடி கவர் சில நிமிடங்களில் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

Monday, January 9, 2012

பைல்களை Dvd ல் காப்பி செய்ய ?

பெரும்பாலும் நாம் கோப்புகளை கொப்பி செய்வதற்கு நீரோ மென்பொருளை பயன்படுத்துவோம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும்.

இதனை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் Data, Multimedia, Disc images, Utilites என நான்கு பிரிவுகள் உள்ளது.
தேவையான பிரிவில் கிளிக் செய்யவும். நான் Data Dvd என்பதை கிளிக் செய்துள்ளேன். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபனாகும்.
இதில் உள்ள Add Files என்பதை கிளிக் செய்து உங்கள் வன்தட்டில் உள்ள கோப்பை தெரிவு செய்யவும். டிவிடியின் அளவினை தெரிவு செய்து Burn என்பதனை கிளிக் செய்யவும்.தேவையான டிரைவினை கிளிக் செய்து ஓகே கொடுக்கவும்.
இதிலேயே நமக்கு Erase Disc என்கின்ற வசதியும் உள்ளது. தேவையான டிரைவ்வை தெரிவு செய்து டிவிடியை Erase செய்து விடலாம்.

Friday, November 11, 2011

Windows கணனிகளில் மென்பொருள் எதுவுமில்லாமல் CD/DVD களை Burn செய்யலாம் 0 commentsRavi.R19 - May

Windows கணனிகள் builtin CD-copy வசதியை கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் CD அல்லது DVD களை Burn செய்வதற்கான மென்பொருட்களை பயன்படுத்தியே CD/DVD களை Burn செய்வது வழக்கம். இருப்பினும் Windows வழங்கும் இவ் வசதியை அறிந்திருப்பது நல்லதே , ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் இம் முறையின் தேவை ஏற்படலாம். இந்த வசிதியை பயன்படுத்தி சில data மற்றும் MP3 கோப்புகளை பதிந்துக்கொள்ள முடியும்.

  1. முதலில் உங்கள் வெற்று (Empty Or writable ) CD/ DVD ஐ கணனிக்குள் உட்செலுத்துங்கள்.
  2. பின்னர் My Computer சென்று CD/ DVD drive வை திறந்து கொள்ளுங்கள்.
  3. நீங்கள் CD/ DVD யில் பதியவிருக்கும் கோப்புகளை "Ctrl-c" அழுத்தி copy செய்யுங்கள். அவற்றை திறந்து வைத்துள்ள CD-ROM "Ctrl-V" அழுத்தி paste செய்து கொள்ளுங்கள். அல்லது தேவையான கோப்புகளை CD-ROM ற்குள் நகர்த்தியும் (Drag and Drop) இதனை செயற்படுத்தலாம்.
  4. பின் அவை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு தற்காளிக (temporary) files/folders களாகவே காட்டும்.
  5. பின்னர் left panel இல் உள்ள "Write these files to CD" என்பதை தெரிவு செய்யுங்கள்.
  6. அப்போது "CD Writing Wizard" தோன்றும் அதில் CD யில் பெயரை நீர் விரும்பியவாறு மாற்றி "Next" பொத்தானை click செய்யுங்கள்.
  7. "CD Writing Wizard" கோப்புகளை CD க்கு பதிய தொடங்கும்.

பதிவுசெய்யப்பட்டு முடிந்தவுடன் CD-Rom மிலிருந்து CD/ DVD வெளியில் வரும்.
அவ்வளவே தான் இலகுவான முறையில் CD/ DVD களை Burn செய்வதுகொள்ளலாம்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்...

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget