APOLLOPARTHIBAN: பைல்களை Dvd ல் காப்பி செய்ய ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, January 9, 2012

பைல்களை Dvd ல் காப்பி செய்ய ?



பெரும்பாலும் நாம் கோப்புகளை கொப்பி செய்வதற்கு நீரோ மென்பொருளை பயன்படுத்துவோம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும்.

இதனை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் Data, Multimedia, Disc images, Utilites என நான்கு பிரிவுகள் உள்ளது.
தேவையான பிரிவில் கிளிக் செய்யவும். நான் Data Dvd என்பதை கிளிக் செய்துள்ளேன். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபனாகும்.
இதில் உள்ள Add Files என்பதை கிளிக் செய்து உங்கள் வன்தட்டில் உள்ள கோப்பை தெரிவு செய்யவும். டிவிடியின் அளவினை தெரிவு செய்து Burn என்பதனை கிளிக் செய்யவும்.தேவையான டிரைவினை கிளிக் செய்து ஓகே கொடுக்கவும்.
இதிலேயே நமக்கு Erase Disc என்கின்ற வசதியும் உள்ளது. தேவையான டிரைவ்வை தெரிவு செய்து டிவிடியை Erase செய்து விடலாம்.

1 comment:

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget