APOLLOPARTHIBAN: nero

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, October 8, 2012

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக

Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது.  போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.


Nero 12ல் போர்னிங் மட்டுமில்லாமல் Nero Recode மூலமாக உங்கள் வீடியோவை தேவையான பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கணினிக்கு தனியாக கன்வர்ட்டர் தேவையில்லை.


Kwik Media மூலமாக உங்கள் போட்டோ, வீடியோ, மியூசிக், டேட்டா போன்றவற்றை எடிட் மற்றும் சேர் செய்து கொள்ளலாம்.


கிழே உள்ள லிங்கில்  Nero Platinum 12 Trial தரவிறக்கி இந்த கீ 901E-0190-XL1C-8PML-7P7Z-8H70-CL4Z-X129 மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Nero12-platinum free-trial    

                             Nero 12 - Torrent Link

அடுத்து கிழே உள்ள லிங்கில் Patch தரவிறக்கி கொள்ளவும்.

Patch - MediaFire Link                                      Patch - Ziddu Link
Inline images 1
தரவிறக்கிய பைலை ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ வரும், அதில் Patch என்பதை கிளிக் செய்தால் மட்டும் போதும். அவ்வளவுதான் உங்கள் நீரோ முழு பதிப்பாக மாறிவிட்டது.




டிஸ்கி - கண்டிப்பாக இந்த பதிப்பை அப்டேட் செய்ய கூடாது. மேலும் நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுத்தான் Patch செய்ய வேண்டும்.

--
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Monday, July 30, 2012

Nero 11 Platinum லைசென்ஸ் கீயுடன்

Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero  11 Platinum. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், கன்வர்ட்,போட்டோ ஸ்லைடுஷோ, பேக்கப், சேரிங் இன்னும் என்னற்ற வசதிகளை கொண்டுள்ளது.


கிழே உள்ள லிங்கில் Nero 11 மற்றும் Crack  டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளவும்.

Nero 11-Trial

Crack - Nero 11

முதலில் நெட்டையும், ஆண்டிவைரஸையும் டிஸ்கனெக்ட் பண்ணவும். பிறகு Nero 11ஐ இன்ஸ்டால் பண்ணவும்.

Nero 11 லைசென்ஸ் கீ


9004-027E-UM18-71C6-57TK-P034-UU8X-0U4A

இன்ஸ்டால் பண்ணும்போது ரீஸ்சார்ட் கேட்கும் பண்ணவும், ரீஸ்சார்ட் ஆகியவுடன் மீண்டும் ஆண்டிவைரஸை டிஸ்கனெக்ட் பண்ணவும். 

இன்ஸ்டால் பண்ணி முடித்தவுடன் கடைசியாக Crack(AdvrCntr6.dll) ஐ கோப்பி செய்து C கொலனில் உள்ள Program File ல்Nero உள்ளே பேஸ்ட் செய்து விடவும். அவ்வளவுதான்.

கணினியை ரீஸ்சார்ட் செய்து பயன்படுத்துங்கள்.

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Tuesday, October 18, 2011

Nero 10 புதிய Burning டூல்



கணிப்பொறி பயன்படுத்தும் அனைவரும் Nero மென்பொருளை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த அளவுக்கு Neroதினம் ஒரு புதிய வசதியை நமக்கு அளிக்கிறது.


Neroவின் புதிய பதிப்பு Nero10 எனும் பெயரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதிப்பு தற்போது உலக மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.



Nero10ல் உள்ள வசதிகள்:-

* Arrange Photos and Videos for High Quality Slideshows and Movies
* Edit and Enhance Photos with Just One Click
* Multi-track Video Editing with Complete Keyframe Handling Option
* Burn to Disc or Share to Social Communities, Slideshows and Movieswith Unique Premium Menus
* Quick, Easy, and Secure Disc Burning
* Fully Controllable, Effective Backup in a Few Easy Steps


இந்த Nero10 மென்பொருளை இங்கு இல்லவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுதிக்கொள்ளுங்கள். இதனுடன் Serial Key + Instructionsஉள்ளது இதை பயன்படுத்தி இந்த Nero10ய் ஒரிஜினல் Version ஆக மாற்றி கொள்ளுங்கள். Instructionsய் படித்துவிட்டு உங்கள் கணினியில்Nero10 மென்பொருளை நிறுவுங்கள்.


Operating System : Windows 2000/ XP/ Vista/ 7
Interface/Language : English
Format : .exe
Medicine : Present
File Size : 74.5 Mb


CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget