APOLLOPARTHIBAN: news

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, September 3, 2012

பிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் .....



இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுல
கத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp


உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html 

Monday, April 30, 2012

தமிழகம் சுற்றுலா தலங்களை 360 c ல் பார்வையிட ஒரு தளம்...

சுற்றுலா செல்வதை விரும்புபவர்கள் அதிகம்.இன்னல்கள் நிறைந்த வாழ்கையில் சற்று ஆறுதல் அடைய சுற்றுலா மிகவும் உபயோகமாக இருக்கிறது .

தற்போது வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள் காரணமாக இனி செலவில்லாமலேயே சுற்றுலா செல்ல முடியும் போல் தோன்றுகிறது . அகலப் பரப்பு காட்சி (பனோரமா ) படங்கள் மூலமாக வெளி இடங்களை நேரில் சென்று பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது.


தமிழக அரசின் சுற்றுலா துறையின் இணைய தளத்தில் தமிழக சுற்றுலா தளங்கள் சிலவற்றை 36ஂ ல் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலமாக அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாய்ப்பில்லாதவர்களும் , அத்தலங்கள் எப்படி இருக்கும் என அறிய விரும்புபவர்களும் பயன் பெறலாம் . 

கோவில்கள் ,தேவாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கோடைவாசஸ்தலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 


தளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும். 

 குறைவான இணைய வேகம் உள்ளவர்களின் பொறுமையை இது சற்று சோதிக்கும் !

                                               
 

Wednesday, October 5, 2011

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணையத்தை தேடவில்லை என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது.

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

4) Tamil Peek
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.
5) Tamil tvs.com
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka
இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix
இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும்.

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

Monday, September 19, 2011

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.


நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம்.
உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1. www.donothingfor2minutes.com
இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள் .

2. www.Rainymood.com
இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம் . அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை.
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.


www.Rainymood.com

Sunday, August 21, 2011

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !



நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !



நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களைசந்தித்து

இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சிலயோசனைகள்,வழிமுறைகள்

உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
(முதலில் போன பணம்போனது தான் ! )


வழிமுறை 1

உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்வரும்

MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து,கீல்

இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

நீக்கப்படும்.



வழிமுறை 2

’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.

பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ்உள்ளது

என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து

பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.


மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;

உங்கள் மொபைலில் *123# டயல் செய்க


மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க


மொபைல் ரீசார்ஜ் ஆஃப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.


வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்) நம்பர் ;

198டயல் செய்க.


கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;

நமது மொபைலில் லம்ப லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,

உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ்அனுப்ப

பதில் சில நிமிடங்களில் வரும்.


தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback

Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service)
போன்ற

உங்கள்மொபைலில்இருந்துபணம்எடுக்காமல்

இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ்முழுவதையும்

பேசி, காலி பன்னி தீர்த்து விடுங்கள். பின் ரீசார்ஜ்கடையில்RC111அல்லது

நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச

கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும். இது தனிகணக்கில்

வரவு வைக்க படும்.இதில் இருந்துநீங்கள் பேசு வதற்கும், SMS

அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.

தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து

அவர்களால் பணம் பிடுங்க முடியாது.


பின்குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில்போதிய

பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம், தினம் செய்யும்முதல்அழைப்புக்கு

தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச்செய்யுமாறு

கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.


மிக முக்கிய குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு

அல்லது) சந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்

சேவைக்கு பிரிவுக்கு அழைப்பு விடுத்தால் பேச முடியாது.

ஏனெனில் வாடிக்கையாளர் பகுதிக்கு காசு வசூல் செய்து கல்லாகட்டுகிறது

AIRTEL.அவர்களின் தொழில் திறமைகளை வளர்த்துகொள்ள நம்மிடம்பிச்சை

எடுக்க வேண்டிய அவலநிலை INDIA’S NO1 AIRTELநிறுவனத்திற்கு.

இதனால் மெயின் பேலன்ஸ்ஸில் ரூபாய் 5 தாவதுவைத்துகொள்ளுங்கள்

தர்மம் இட.


கொள்ளை அடித்த (அ) திருடிய பணத்தை மீற்க

வழிமுறை:


உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masalaService)

உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்

வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள்பிரச்சினை

குறித்து கூறுங்கள்.


முன்குறிப்பு:

’வெடிகுண்டு முருகேசன் ‘’ படத்தில் வரும் வடிவேல் போல் முறையா ,

நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது

முதல்,முடியும் வரை சினம் (கோபம்) கொண்டேபேசுங்கள்.தேவைக்குயேப்ப

சவுண்டு வால்யூம் ஏற்றி, இறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்

இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்டஹிஸ்டரியை(உதாரணத்தை)

கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும்கூறி

”சவுண்டு” விடுங்கள். உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்

சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள். முடிந்தால் அவர்களின்உயர்

அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி

பணத்தை திரும்ப பொறுங்கள்.
இதற்கு உங்கள் போச்சு திறமை மிக,மிக,மிக அவசியம். நான் இதுபோல்

உண்மையாக திருடப்பட்ட எனது பணத்தை சில முறை மீட்டுஇருக்கிறேன்.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget