APOLLOPARTHIBAN: mobile thips

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, December 2, 2013

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி 

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
                              
 

Wednesday, August 22, 2012

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..



Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.



தேவையானது


01.உங்களுடைய phone இன் Data Cable


02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.


உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்









உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று





Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run > Type Notepad)

பிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்




.

Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள். 





அங்கு இருக்கும் 20 இலக்கங்களில் , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)



5=31323334350000000000






அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.

5=31323334350000000000
5=123450000000000



என்னுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.










NSS என்ற மென்பொருள் (Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்கிய மற்றும் Security Code இனை Reset செய்த Software ) Nokia வின் BB5 model இற்கு மாத்திரமே வேலை செய்யும்.ஆகவே உங்களுடைய Phone , இந்த BB5 model list இல் இருக்கிறதா என்று பாருங்கள்


Nokia 3109 Classic
Nokia 3110 Classic
Nokia 3250 
Nokia 3500 Classic
Nokia 5200
Nokia 5300 XpressMusic 
Nokia 5500 Sport
Nokia 5700 XpressMusic
Nokia 6110 Navigator
Nokia 6120 Classic
Nokia 6121 Classic
Nokia 6125 
Nokia 6126
Nokia 6131 
Nokia 6131 NFC
Nokia 6133
Nokia 6133
Nokia 6151 
Nokia 6233 
Nokia 6234 
Nokia 6270
Nokia 6280
Nokia 6288 
Nokia 6290 
Nokia 6300
Nokia 6500 Slide
Nokia 6555 
Nokia 6630 
Nokia 6631 (NM850iG)
Nokia 6680 
Nokia 6681 
Nokia 6682 
Nokia 7370 
Nokia 7373
Nokia 7390
Nokia 7500 Prism 
Nokia 7900 Prism
Nokia 8600 Luna
Nokia E50 
Nokia E51
Nokia E60
Nokia E61 
Nokia E61i
Nokia E62 
Nokia E65 
Nokia E70
Nokia E90 Communicator
Nokia N70
Nokia N71 
Nokia N72
Nokia N73 
Nokia N75 
Nokia N76 
Nokia N77 
Nokia N80 
Nokia N81 
Nokia N82
Nokia N90 
Nokia N91 
Nokia N92 
Nokia N93 
Nokia N93i 
Nokia N95 
Nokia N95 8GB
Nokia N95 NAM 
Nokia N95
Nokia NM705i

Thursday, August 9, 2012

சென்னை மாநகர பஸ் ரூட்டை காட்டும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்


A Mobile Application For MTC Information
எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது.

\அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.

இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார். 

 இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.

உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

Download MTC INFO for Android

Download Chennai TRAIN Application

Sunday, August 5, 2012

படம் பார்ப்போர்க்கு சில தளம்DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE



TAMIL MOVIES DOWNLOAD MOBILE PHONE .பலர் தியேட்டர்க்கு போகாமல் திருட்டு DVD படம் பார்க்கும் கும்பல் உள்ளது அவர்களுக்கு டிவிடி வாங்க கூட செல்லாமல் படம் பார்க்க சில தளங்கள்.இந்த பதிவு ஏற்கனவே எழுதியது தான் அதை மீண்டும் பதிவு செய்து உள்ளேன்.நான் இந்த தளத்தை உபயோகம் செய்வது இல்லை இதற்கு முன் பயன்படுத்தி உள்ளேன்
இப்ப இல்லை அதுவும் மொக்கை படம் என்றால் மட்டுமே பயன்படுத்தினேன் இப்ப மொக்கை படம் என்றால் நினைத்து கூட பார்ப்பது இல்லை...இதில் ஓன்று இரண்டு தளம் சில காலமாய் வேலை செய்யாமல் உள்ளது...

  • TAMILPLAY-இந்த தளம் உண்மையில் அருமையான தளம் ஆனால் கம்ப்யூட்டர் இது ஓபன் ஆகாது ஒன்லி மொபைல் மட்டும் தான்.இப்ப கொஞ்ச நாளாய் தொடர்ந்து ரெண்டு நாளைக்கு ஒரு முறை ஹாலிவுட் தமிழ் டப்புடு படமாய் வந்து கொண்டு உள்ளது தமிழ் ஹாலிவுட் படத்தினை பார்க்க நினைபவர்களுக்கு இது பயன்படும்.
  •  www.tamilmini.net - இந்த தளத்தில் தமிழ் மற்றும் tamil dubbed ஹாலிவுட் movies மற்றும் tamil,hindhi,english mp3 songs டவுன்லோட் செய்யலாம்.
  • www.tamilmobilemovies.com - இந்த தளம் படத்திற்காகவே உள்ளது இதில் தமிழ்,தமிழ் ஹாலிவுட்,தெலுகு படம் உள்ளது.தமிழ் மற்றும் ஹாலிவுட் படத்தினை ரிலீஸ் ஆனா சில நாட்களில் upload செய்து விடுவார்கள் நல்ல தரமான பிரிண்ட் ஒரு வாரத்தில் வந்து விடும்.இப்ப தெலுங்கு படத்திற்கே ரொம்ப முக்கியத்துவம் தருகிறான்.
  • www.o2cinemas.com - இதில் ஹிந்தி படம்,ஹாலிவுட்இங்கிலீஷ் படம் மற்றும் wwe episodes அனைத்தையும் டவுன்லோட் செய்யலாம்.
  • www.tamilmobz.com - இது தமிழ் mp3 மற்றும் தமிழ் வீடியோ சாங்ஸ் டவுன்லோட் செய்யலாம்.ஒரு வருடத்திற்கு மேலாக படங்கள் போடுவதை நிறுத்தி விட்டார்கள் இப்ப சில மாதத்திற்கு முன்பு come back என கொடுத்து இருக்காங்க இன்னும் எதுவும் தெரியவில்லை.
  • http://www.videosworld.in/ - இதில் தமிழ் MP3 மற்றும் வீடியோ சாங்ஸ் ரொம்ப நல்ல தரத்தில் டவுன்லோட் செய்ய சிறந்த தளம்.
  • www.kuttyweb.com - இது வீடியோ மற்றும் தமிழ்,இங்கிலீஷ்,ஹிந்தி,தெலுகு,மலையாளம் mp3 songs download செய்ய சிறந்த தளம் ஆகும்.
  • http://www.cinimini.wap.sh/ - இது திரைபடங்களை டவுன்லோட் செய்ய சிறந்த தளம் ஆகும்.
  • www.3gpmedia.wap.sh-  தமிழ் படங்களை டவுன்லோட் செய்ய சிறந்த தளம்.
  • www.mobilemini.wapgem.com - தமிழ் படம் டவுன்லோட் செய்வதற்கு சிறந்த தளம்.
  • www.vdpmtamil.wapath.com - தமிழ் பட வெப்சைட் ஆகும்.


Wednesday, July 11, 2012

nokia மொபைல்போனின் security lock எண்ணை மறந்து விட்டீர்களா?

நம் மொபைல் போனை personal ஆக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக settings ல் உள்ளsecurity என்பதை enable செய்து பயன்படுத்துவோம் .enable செய்வதற்கு password ஐ கொடுக்க வேண்டும் .பெரும்பாலான மொபைல் போன் களில் password ஆனது 12345 default ஆக இருக்கும் .இதனை கொடுத்து enable செய்த பிறகு change security code என்பதை யில் சென்று நம் விருப்பத்திற்கு ஏற்ப password ஐ கொடுத்து lock செய்வோம் .அப்படி lock செய்யும் போது சில சமயங்களில் password ஐ மறந்து விடுகின்றோம்.



அப்படி மறந்து விட்டால் மொபைல் ஐ unlock செய்வதற்கான மென்பொருள் ஐ இங்கே சென்று  DOWNLOAD  செய்து கொள்ளவும் .




மேலும் குறிப்பிட்ட model களை மட்டுமே unlock செய்யும்முடியும் என்பது குறிப்பிட தக்கது .இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிகொள்ளவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்அதில் உங்கள் மாடலை select பண்ணவேண்டும் பின் உங்கள் மொபைல் கான IME நம்பர் ஐ கொடுக்க வேண்டும் 


அதன் பின்பு calculate என்பதை க்ளிக் செய்ததும் உங்களுக்கான unlock நம்பர் ஆனது வலது புறமாக தெரியும் .அதை உங்கள் மொபைல் லில் enter செய்து ok செய்ததும் உங்கள் மொபைல் ஆனது unlock ஆயிவிடும்

forget your mobile security lock code
(குறிப்பு :மொபைல் switch off செய்து sim card ஐ எடுத்துவிட்டு பின்பு  முயற்சி செய்யவும்)

Thursday, March 22, 2012

செல்போன் உபயோகிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய 4 முக்கிய குறிப்புகள்


செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது  அவசரத்திற்கு உதவக்கூடிய  4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.


112    - Network signal  இல்லாத போது இந்த எண்ணை டயல்  
               செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
               எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.            
               செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த  
               எண்ணுக்கு   அழைப்பு கொடுக்க முடியும் 
      .


*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
                     போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்    
                     தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
                     கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
                     தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
                    நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.


*#06#  -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI     
                    எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
                    தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
                    அளிக்கும்போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
                    எடுத்தவர்கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
                    பயன்படுத்தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
                    பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
                    நிறுவனத்திற்கு தொலைந்து போன  செல்போனின் IMEI   
                    எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர் 
                     பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து
                     விடுவார்கள்.

*#92702689# -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI  
                                    எண்ணையும் ,  செல்போன் தயாரிக்கப்பட்ட
                                    நாளினையும் தெரிந்து கொள்ளலாம்

Thursday, March 1, 2012

கற்றுக்கொண்டதை பிற மக்களுக்கு கற்பிப்பது Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்குவது எப்படி?

நம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும், அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.



தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable



04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்








நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.

Friday, February 24, 2012

1GB மெமரி கார்டுடை 2GB மெமரி கார்டாக மாற்ற


1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள். 
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது 
3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்
4. தரவிறக்கம்  செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.


5.  மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும்          ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .

6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்
7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து  
    2GB மெமரி கார்டாகமாறிவிடும் 
 9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு  மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின்  அளவு  1912MB என்று காட்டபடும்
 

குறிப்பு : இது ஒரு சில ௧க்ப மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget