நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,இது இரண்டு வகைகளில் வருகிறது ,1. internet மூலம் 2 . pendrive மூலம் இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் , சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது , அது ஆகாமல் போகலாம்,
அந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு சென்று இதை download செய்யவும் , பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல் சென்று ஒரு shortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் , பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,
அதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,
Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,
இதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,
பிறகு ok செய்து வெளியில் வரவும் ,
இப்போது உங்கள் pen drive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் , இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,
No comments:
Post a Comment