Chrome ல் History ஐ Date, Domain , Time Slot அடிப்படையில் காண்பது எவ்வாறு ?
வணக்கம்
Chrome ல் History ஐ Date, Domain , Time Slot அடிப்படையில் காண்பது எவ்வாறு என இந்தப்பதிவில் பார்ப்போம். இவ்வாறு பார்க்க ஒரு History Plus என்ற extension உதவுகிறது. இவ் extension ஐ நிறுவிய பின் உங்கள் history இல் விரும்பியதை search பண்ணியோ filter பண்ணியோ பார்க்கலாம்.இன்று நேற்று கடந்த வாரம் கடைசி மாதம் வரை உங்கள் இணையத்தள history ஐ பார்க்கலாம்.100, 250, 500 or 1000 என எவ்வளவு முடிவுகள் தெரியனும் எனவும் தெரிவுசெய்யலாம்.வழமையாக chrome://history/# என அட்ரெஸ் பாரில் ரைப் செய்து உடனடியாக நாம் சென்று வந்த தளங்களின் விபரம் பார்ப்போம்.ஆனால் இதனை நிறுவிய பின்பு chrome://history/# ஐ ரைப் செய்து பார்க்கும்போது பின்வருமாறு தெரியும்.
ஒரே தளத்திற்கு பலமுறை னன்றிருந்தால் அதை sorted பண்ணியும் பார்க்கலாம்.
Read more: http://pc-park.blogspot.com/2011/10/chrome-history-date-domain-time-slot.html#ixzz1awKedZGQ
No comments:
Post a Comment