APOLLOPARTHIBAN: பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, November 16, 2011

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.



கீழே உள்ள அட்டவணையில் Firefox, Chrome, Internet explorer, Safari போன்ற ஒவ்வொரு வலை உலவிக்கும் தனித்தனியே குறுக்கு விசைத் தொகுப்புகளை கொடுத்துள்ளேன். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.




Function
Chrome/Opera/Safari
Firefox
Internet Explorer
Search
Alt+?
Alt+Shift+?
Alt+?+Enter
Compose New Message
Alt+M
Alt+Shift+M
Not Working
Homepage
Alt+1
Alt+Shift+1
Alt+1+Enter
Profile
Alt+2
Alt+Shift+2
Alt+2+Enter
Friend Requests
Alt+3
Alt+Shift+3
Alt+3+Enter
Open Messages
Alt+4
Alt+Shift+4
Alt+4+Enter
Notifications
Alt+5
Alt+Shift+5
Alt+5+Enter
My Accoun
Alt+6
Alt+Shift+6
Not Working
Choose Your Privacy Settings
Alt+7
Alt+Shift+7
Not Working
Facebook’sFacebook page
Alt+8
Alt+Shift+8
Alt+8+Enter
Facebook Terms & Conditions
Alt+9
Alt+Shift+9
Alt+9+Enter
Facebook Help Center
Alt+0
Alt+Shift+0
Alt+0+Enter

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget