APOLLOPARTHIBAN: Ms Word File- எப்படி PDF File- மாற்றுவது

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, February 23, 2012

Ms Word File- எப்படி PDF File- மாற்றுவது

இது மிகவும் எளியது...

முதலில் நீங்கள் இந்த "Do PDF" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும்.

Install செய்யும் வழிமுறைகள்:

Do PDF Software-ஐ Download செய்ய நீங்கள் கீழே உள்ள இணைய பக்கம் செல்லவும்...





இந்த Do PDF Software-ஐ பற்றி...
இது ஒரு இலவச மென்பொருள்(Freeware).
இது விண்டோஸ் 7, விஸ்டா, XP, 2008/2003/ 2000 Server (32 and 64-bit) போன்ற Operating சிஸ்டத்தில் இயங்கக்கூடியது.






DoPDF-ஐ Download செய்த பின் DoPDF.exe File-ஐ Double Click செய்யவும்.





பின் வரும் Select Setup language-ல் English என வைத்துக்கொண்டு "OK" Button-ஐ Click செய்யவும்.


இதன் பின் வரும் Window-வில் "Next" Button-ஐ Click செய்யவும்.



அடுத்து வரும் License Agreement Window-வில் "I accept the agreement" என இருக்குமாறு Radio Button-ஐ Click செய்த பின் "Next" Button-ஐ Click செய்யவும்.


அடுத்து வரும் Select Destination Location Window-வில்"C:\\Program Files\Softland\doPDF 7" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.

அடுத்து வரும் Select Start Menu Folder Window-வில் "doPDF 7" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.


அடுத்து வரும் Printer preferences Window-வில் "Set doPDF 7 printer as default printer" என்ற இடத்தில் இருக்கும் Check Mark Box-ல் "Tick Mark" செய்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.

அடுத்து வரும் Select language for the interface Window-வில்"English" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.

அடுத்து வரும் Ready to Install Window-வில் "Install"Button-ஐ Click செய்யவும்.



இதன் பின் Installation முடிந்தபின் உங்கள் கணினியை Restart செய்யவும்.






DoPDF-யை பயன்படுத்தும் முறை:

இதன் பின் Ms Word-ஐ Open செய்யவும்,
Page Layout-ல் Page Size A4-ஆகா இருக்குமாறு வைத்து கொண்டு,உங்களுக்கு தேவையானதை டைப் செய்த பின் File-ஐ Save செய்யுங்கள்.

பின் Print கொடுங்கள், அதாவது Ctrl+P-யை Click செய்யவும் இதன்பின் வரும் Window-வில்...
Printer Name என்ற இடத்தில் doPDF v7 என வைத்துவிட்டு இதன் Properties-யை Click செய்யவும்.

இதன்பின் வரும் Window-வில் Page size "A4" என வைத்தபின் "OK" Button-யை Click செய்யவும்
இப்போது இருக்கும் Print Window-வில் இருக்கும் "OK" Button-யை Click செய்யவும்.



அடுத்து doPDF - Save PDF file என்ற Window-வில் Browse கொடுத்து FileName தந்து Saveசெய்யுங்கள், பின் "OK" Button-யை Click செய்யுங்கள்.







இப்போது உங்கள் Ms Word Document File, PDF File-ஆகா மாறி இருக்கும் பாருங்கள்...






--



Regards:-

S.PARTHIBAN
Web:- http://www.apolloparthiban.co.nr/



No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget