APOLLOPARTHIBAN: கூகுள் பிளஸ் நண்பர்களுடன் சாட் செய்ய தனி வசதி

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, March 6, 2012

கூகுள் பிளஸ் நண்பர்களுடன் சாட் செய்ய தனி வசதி

அலுவலகத்தில் இருக்கும் போது நிறைய சமூக வலைத்தளங்கள் Block  செய்யப்பட்டு இருக்கலாம். அப்போது அந்த தளத்தில் உள்ள நண்பர்களுடன் நம்மால் தொடர்பு கொள்ள முடியாது. அந்த வகையில் உங்களுக்கு கூகுள் பிளஸ் தடை செய்யப்பட்டு இருந்தால் அதில் உள்ள நண்பர்கள் உடன் chat பயன்படும் வசதிதான் "கூகிள்  சாட்"


இந்த 'கூகிள்  சாட் ' கிட்டத்தட்ட கூகிள்  டாக்கை போன்றதே. நாம் நம்முடைய டெஸ்க்டாப் ல் வைத்து கூட சாட் செய்யலாம் .



இது கூகிள் குரோம்-ன் எக்ஸ்டன்சன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 'கூகிள் சாட் ' இன்ஸ்டால் செய்ய இங்கே கிளிக் செய்யவும்  .

இன்ஸ்டால் செய்தவுடன் செட்டிங்க்ஸ் கீழ்க்கண்டவாறு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .



இதன் பெரிய பிளஸ் பாயிண்ட், உங்கள் அலுவலக கணினியில் புதிய மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு permission இல்லை என்றால் இதை பயன்படுத்தலாம். இது Extension என்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. Google Plus-இல் உள்ள Hangout வசதி இதில் உள்ளதால் அதன் அனைத்து வசதிகளையும் நீங்கள் இதிலும் பெறலாம். 

குறைபாடு என்றால் இது Chrome க்கு மட்டுமே. அத்துடம் Chrome Close செய்யப்பட்டால் இதுவும் க்ளோஸ் ஆகிவிடும். Google Talk பிடிக்கவில்லை என்பவர்களுக்கு இது அருமையான மாற்று.  

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget