தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.
பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய அப்களை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.
இதைச் செயவதற்கென
1. பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் "Privacy Settings." ஐ தெரிவு செய்யுங்கள்.
2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்
3. "Apps You Use," இல் கிளிக் செய்தபின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும்.

4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
application settings நேரடி இணைப்பு https://www.facebook.com/settings/?tab=applications

No comments:
Post a Comment