ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த gmail-peeperமென்பொருளை தரவிறக் கம் செய்த தும் கணணியில் நிறுவி க் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும் . இதில் உள்ள Settings என் பதில் ஜிமெயில் முகவரி யையும், கடவுச்சொல்லை யும் உள்ளிடவும் அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம். தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task பார் -ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
About Me
- apolloparthiban
- tirunelveli, tamilnadu, India
- இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
Saturday, May 12, 2012
மின்னஞ்சல் வரும்போது Sound Alert வருமாறு செட் செய்ய . . .
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த gmail-peeperமென்பொருளை தரவிறக் கம் செய்த தும் கணணியில் நிறுவி க் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும் . இதில் உள்ள Settings என் பதில் ஜிமெயில் முகவரி யையும், கடவுச்சொல்லை யும் உள்ளிடவும் அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம். தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task பார் -ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment