கணினியில் உள்ள முக்கியமான சாதனங்களையும் அதனுடன் தொடர்புடைய துணைச் சாதனங்களையும் சோத்தறிய உதவும் ஒரு மென்பொருளைப்பற்றி பார்க்க இருக்கிறோம். உங்கள் கணினியில் உள்ள வன்பொருள்களை ஒரளவேனும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள். முக்கியமாக மதர்போர்டு(Mother Board) அதன் தொடர்புடைய துணை சாதனங்கள்(Sub-Device) சுட்டெலி(Mouse), கீபோர்ட்(Keyboard) ஆகியவைகளை நாம் அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் இவைகளின் தன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது ஒவ்வொரு சாதனைத்தின் தன்மையை நாம் அறிந்துவைத்திருக்க வேண்டும். இவைகள் சரியாக இயங்குகின்றனவா? அல்லது இவற்றின் இயக்கத்தில் ஏதாவது மாறுபாடு இருக்கிறதா?. இதனுடைய தன்மையில் சரியாக இருக்கிறதா? என நிச்சயம் நாம் அறிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இவற்றின் செயல்படும் திறனில் ஏதாவது பிரச்னை எனில் உடனே கண்டறிந்து உரிய தீர்வை எடுக்க முடியும்.
இல்லையெனில் கணினியில் அடிக்கடி ஏதாவது பிரச்னை ஏற்பட்டு , அது பெருந்தலைவலியாக உருவெடுத்துவிடும். உங்களுடைய பணத்தையும் விரையமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இத்தகைய பிரச்னையை அறிய , முக்கிய சாதனங்கள் மற்றும் துணைச்சாதனங்களின் தன்மையை அறிய இந்த மென்பொருள் (Program)உங்களுக்கு உதவும்.
உங்களுடைய computer -ன் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த program பயன்படுகிறது. அவற்றின் செயல்திறன் பொதுவான இவற்றின் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை Install செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கணினியை முழுமையாக ஸ்கேன்(Full Scan) செய்திடும்.
பிறகு ஒவ்வொரு சாதனமும்(Device) எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில்நுட்ப ரீதியில் தகவலைக் கொடுக்கும். எந்தெந்த சாதனங்கள் சரியில்லை என கண்டறிந்து, இந்த சாதனங்களை அனைத்தையும் மாற்றிவிடுங்கள் என்று ஆலோசனை வழங்கும்.
இதற்கு பிறகு அங்கு கீழே இடதுபுறம் கொடுக்கப்பட்டுள்ள Benchmarks என்பதை அழுத்துங்கள். இது சாதனங்களுக்கான(Device performance) செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன்(The general nature) ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கணினி குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் இம்மென்பொருள் மூலம் மேற்கொள்ளலாம். நன்றி.
மென்பொருளை தரவிறக்க: http://www.cpuid.com/downloads/pc-wizard/2012.2.0-setup.exe
http://www.cpuid.com/downloads/pc-wizard/2012.2.0.zip
--

No comments:
Post a Comment