APOLLOPARTHIBAN: Registry Editor ஐத் திறக்க முடியவில்லையா?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, April 14, 2012

Registry Editor ஐத் திறக்க முடியவில்லையா?

உங்கள் கணணியில் சில மாற்றங்களைச் செய்வதற்காக Registry Editor ஐ பயன்படுத்தவேண்டியிருக்கும். இதனை Start சென்று RUN என்று கொடுத்தே திறந்துகொள்வோம். இவ்வாறு திறந்துகொள்ளும் போது சிலசமயங்களில் Registry Editor ஆனது திறக்கப்பட முடியாமல் போனதுண்டா? அதாவது கீழ் உள்ளவாறு செய்தியேனும் வந்ததுண்டா?
“Registry Editing Has Been Disabled By Your Administrator”கவலையை விடுங்கள்.


இதற்கு தீர்வாக மூன்று முறைகளை தந்துள்ளேன். எதையேனும் முயன்று பாருங்கள்.

முறை 01
முதலில் UnHookExec.inf என்பதைகிளிக் செய்து பின்னர் நிறுவிப் பயன்படுத்திக்கொள்ளவும்.

முறை 02
இங்கு Remove Restrictions Tool என்பதை கிளிக் செய்து அதனை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.

முறை 03
இங்கு EnableRegEdit.vbs என்பதைகிளிக் செய்து தரவிறக்கி, பின்னர் Double-Click செய்து திறந்தபின் Registry Editor ஐ திறந்துபார்க்கவும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget