APOLLOPARTHIBAN: மௌஸ் இல்லாமல், மௌஸ் கர்ஸரை மூவ் செய்வது எப்ப‍டி?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, April 17, 2012

மௌஸ் இல்லாமல், மௌஸ் கர்ஸரை மூவ் செய்வது எப்ப‍டி?

முதலில் Alt+shift+numlock அழுத்தவும்
அதில் செட்டிங்க்ஸ் அழுத்தவும்
அதில் mouse செலக்ட் பண்ணி அதில் உள்ள செட்டிங்க்ஸ் அழுத்தவும்
மேல் உள்ள படத்தில் உள்ளது போல தேர்வு செய்யவும் பின்னர் ஓகே கொடுக்கவும். மீண்டும் ஓகே கொடுக்கவும்7,8,9,4,6,1,2,3 இதில் எதனும் ஒன்றை அழுத்தி பிடிக்கவும். டைம்பார் அருகில் ஒரு mouse தெரிவும்.அதில் -(minus) அழுத்தினால் அது ரைட் கிளிக் பக்கம் செல்லும் அப்போது 5 அழுத்தி, ரைட் கிளிக் செய்வும். அதில் /(divide) அழுத்தினால் அது left கிளிக் பக்கம் செல்லும் அப்போது 5 அழுத்தினால் அது left கிளிக் செய்வும்.  ௦ 0 அழுத்தி விட்டு எதனும் ஒரு திசை என் அழுத்தவும்அது செலக்ட் செய்வும். numlock அழுத்தினால் அந்த mouse ஆப் ஆய் விடும். மீண்டும் Alt+shift+numlock அழுத்தினால் அது போய்விடும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget