APOLLOPARTHIBAN: இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, September 4, 2011

இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !

கணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .

1) Download.cnet

இந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2) Softpedia

இதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்


3) Filehippo

இது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கேசுட்டவும் .


4) ZDnet

இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்றன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்

5) Tucows



மேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கேசுட்டி தளத்திற்கு செல்லுங்கள்

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget