எங்கட ஏரியாவுல இருந்து இப்ப (ஒரு சில பேர்) Qatar , Saudi Arabia , Singapore என்று போய் Fring லதான் கதைக்கிறாங்க ஏன் நான்கூட வெளிநாட்டில் இருக்கிற என்னுடைய நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் இதில்த்தான் கதைப்பேன்.அதிகமாக செலவு ஒன்றும் ஏற்படாது வெறும் ரூபா 100 போட்டால் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பேசலாம் அதுவும் முகம் பார்த்து ,எப்படி என்று பார்ப்போம்.
உங்களிடமும் கதைக்க விரும்புபவரிடமும் இருக்க வேண்டியது Android / iPhone / iPod touch / iPad / Nokia Phone உம் அதில் 3G/4G / Wi-Fi / GPRS / EDGE வசதியும் இருப்பின் இந்த Fring என்ற Application ஐ நிறுவி Fring to Fring முகம் பார்த்து பேசலாம்.அதோடு மட்டும் இல்லாது Image, Audio ,Video இப்படி எது வேண்டுமானாலும் அனுப்பலாம்.Google Talk , MSN Live , Yahoo , Twitter.........இதில் இருப்பவர்களையும் இணைத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Download செய்து கொள்வதற்கு
Nokia - http://store.ovi.com/content/9356?cid=ovistore-fw-bac-ftr-acq-na-fringsite-g0-na-1
iPhone/ iPod touch/iPad - http://itunes.apple.com/app/fring/id290948830?mt=8
Android - http://market.android.com/details?id=com.fring
வெளிநாட்டு அழைப்பு கட்டணங்கள் தற்போது குறைந்து வருவதற்கு இதுகூட ஒரு காரணம் என்று சொல்ல முடியும்.
No comments:
Post a Comment