- இதற்க்கு கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- இதை நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
- இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள் கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும் அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும்.
- இதே முறையில் உங்களுக்கு பிடித்த விதவிதமான ரிங்டோன் உருவாக்கி உங்கள் மொபைலில் உபயோகியுங்கள்.
டவுன்லோட் - Free Ring tone Maker Portable
No comments:
Post a Comment