நாம் ஒவ்வொரு நாளும் இணையத்தில் புது புது விசயங்களைப்பற்றி கேள்வி படுகிறோம்.அதில் சில முக்கியமாக விசயங்களை ( தமிழ் தளத்தில் உள்ள விடயங்களை) ஒரு போல்டருக்குல் சேமித்து வைத்திருப்போம்.ஒரு நாளைக்கு தேவைப்படும்போது அந்த போல்டரை திறந்து நமக்கு தேவையானதை பார்க்க சென்றால் எல்லா Rename உம் பெட்டி பெட்டியாக இருக்கிறது இந்த நேரத்தில் ஒவ்வொன்றையும் திறந்து நமக்கு தேவையானதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் இந்த நேரத்தில் என்ன செய்வது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கான வேண்டுமாயின் உங்களிடம் XP CD இருக்க வேண்டும்.(இல்லை என்றாலும் பரவாயில்லை தீர்வு காணலாம்)
Start > control panel > Regional and Language Options
Languages > Install files for complex script and right-to-left languages(including Thai)
உங்கள் கணினியை Restart செய்து கொள்ளுங்கள்.பிரச்சினை முடிந்தது.
இந்த பிரச்சினை எனக்கு இருக்கிறது ஆனால் என்னிடம் XP CD இல்லையே என்ன செய்வது?
கவலை வேண்டாம் இல்லா விட்டாலும் பரவாயில்லை தீர்வு கான்போம்.
Start > Run > WordPad
பெட்டி பெட்டியாக தெரியும் Rename ஐ copy செய்து WordPad இல் paste செய்து கொள்ளுங்கள் உங்கள் பிரச்சினை முடிந்து விடும்.
No comments:
Post a Comment