APOLLOPARTHIBAN: கை தொலைபேசி இடுப்பு எலும்பை பாதிக்கிறது

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, July 13, 2011

கை தொலைபேசி இடுப்பு எலும்பை பாதிக்கிறது



மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள்எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழகபேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்தியஆய்வில் இது தெரியவந்து உள்ளது.இடுப்பு பெல்டில் செல்போன்களைபொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளைபலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணிநேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனைவைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகிஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget