APOLLOPARTHIBAN: Windows Genuine செய்தியை எவ்வாறு நீக்குவது ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, July 30, 2011

Windows Genuine செய்தியை எவ்வாறு நீக்குவது ?



முதலவதாக Task Manger ரை open பண்ண வேண்டும்
Ctrl + Alt + Del அழுத்துவதன் மூலம் (படம் 1)


(படம் 1)


அதன் பின்பு WgaTray.exe என்ற File லை நீக்க (Turn off) வேண்டும் .
அதன் பிறகு உங்களது கணணியை Restart பண்ணவேண்டும்.

இனி Start >>> Run சென்று (படம் 2)

(படம் 2)

regedit என்று Type பண்ணி run பண்ணவேண்டும்.
அதன் பிறகு வரும் Window இல் பின்வரும் கோப்புகளுக்குள் (Folder) செல்லவேண்டும் .



HKEY_LOCAL_MACHINE ( click )

SOFTWARE ( click )

Microsoft ( click )

WindowsNT ( click )

CurrentVersion ( click )

Winlogon ( click )

Notify ( click )

அதன் பிறகு Notify Folder குள் இருக்கும் "WGALOGON " என்ற


file லை delete பண்ண வேண்டும். அதன் பிறகு கணணியை வழமை போல் Restart
பண்ண வேண்டும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget